ஸ்பெஷல்

இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் திறக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கல்கி

தமிழ்நாட்டில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில்4 கல்லூரிகள்திறக்கப்பட்டுள்ளநிலையில், வேறுபுதியகல்லூரிகள்தொடங்கக்கூடாதுஎன்றுசென்னைஉயர்நீதிமன்றம்இடைக்காலதடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் கோவில்களின் வருமானத்தின்மூலம்,  மாநிலம்முழுவதும்10 புதியகல்லூரிகள்தொடங்கப்படும்எனஅமைச்சர்சேகர்பாபுபட்ஜெட்கூட்டத்தொடரில்அறிவித்துஇருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கானஅரசாணையும்வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர்ஸ்டாலின்தொகுதியானகொளத்தூரில்ஒருகல்லூரிஉள்பட4 இடங்களில்புதியகல்லூரிகள்தொடங்கப்பட்டுமாணவர்கள்சேர்க்கையும்நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், கோவில்களுக்குசொந்தமானதங்கத்தைஉருக்கும்அரசு திட்டத்திற்குஎதிர்ப்புதெரிவித்துதொடரப்பட்டவழக்கு இன்றுமீண்டும்விசாரணைக்குவந்தது. அதைத் தொடர்ந்து இந்துசமயஅறநிலையத்துறைசார்பில்கல்லூரிகள்தொடங்கும்முடிவிற்குஇடைக்காலதடைவிதித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் கோவில்களுக்குஅறங்காவலர்கள்நியமிக்கப்படாமல்கல்லூரிதிறக்கக்கூடாது. மேலும்தற்போதுதிறக்கப்பட்டுள்ளநான்குகல்லூரிகளின்செயல்பாடுகளும் இத்தீர்ப்பின்முடிவைபொறுத்தேஅமையும்.

-இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT