velaivaaippu

TNPSC Librarian வேலைவாய்ப்பு 2023!

கல்கி டெஸ்க்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு 2023-24. College Librarian, Librarian and Information Officer, District Library Officer, Library Assistant,Librarian and Information Assistant Grade II பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: தமிழ்நாடு

காலியிடங்கள் : 35

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

1.நேர்காணல் வேலைவாய்ப்பு :

  • College Librarian – 08 பணியிடங்கள்

  • Librarian and Information Officer – 1 பணியிடம்

  • District Library Officer – 03 பணியிடங்கள்

2.நேர்காணல் அல்லாத வேலைவாய்ப்பு :

  • Library Assistant – 2 பணியிடங்கள்

  • Librarian and Information Assistant Grade II – 21 பணியிடங்கள்

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

1.நேர்காணல் வேலைவாய்ப்பு :

  • College Librarian – ரூ .57,700- 2,11,500 /

  • Librarian and Information Officer – ரூ.56,100-2,05,700/

  • District Library Officer – ரூ .56,100-2,05,700/

2.நேர்காணல் அல்லாத வேலைவாய்ப்பு :

  • Library Assistant -ரூ .35,400-1,30,400/

  • Librarian and Information Assistant Grade II – ரூ.19,500-71,900/

அதிகபட்ச வயது வரம்பு:

1.College Librarian –59

2.Librarian and Information Officer –37

3.District Library Officer –37

4.Library Assistant -32

5.Librarian and Information Assistant Grade II – 32

கல்வித் தகுதிகள்:

  • College Librarian – Master’s Degree in Library Science or Information Science or Documentation Science

  • Librarian and Information Officer – A Master’s Degree in Library Science or Library and Information

  • District Library Officer – Master’s degree in Library Science or Library and Information Science

  • Library Assistant -Degree in Library Science or Library and Information Science

  • Librarian and Information Assistant Grade II – Bachelor’s Degree or Master’s Degree in Library Science or Library and Information Science

தேர்ந்தெடுக்கும் முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு (OMR/Computer Based Test (CBT) Method)

  • சான்றிதழ் சரிபார்த்தல் (Certificate Verification)

ஆகியவற்றின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.03.2023

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.ஒரு முறை பதிவு செய்தல் எந்த பதவிக்கும் விண்ணப்பமாக கருதப்படாது.

நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத இரண்டு பதவிகளுக்கும் தேர்வுக் கட்டணம் (Examination Fee For Both Interview & Non-Interview posts Application Fee )– ரூ. 200/-

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு தேர்வுக் கட்டணம் (Examination Fee For Non-Interview posts only Application Fee)– ரூ. 100/-

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

SCROLL FOR NEXT