மேஷம் - 08-05-2023

மேஷம் - 08-05-2023
Updated on

இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

அசுபதி: புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.
பரணி: குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும்.
கிருத்திகை 1ம் பாதம்: வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

logo
Kalki Online
kalkionline.com