வளர்கவி
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன்
புனைபெயர: வளர்கவி கோவை
கவிஞர் இதுவரை 6 நூல்கள் பதிப்பித்தவர்.
சிறுவர்க்கான படைப்பிலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதிவருபவர்.
பட்டி மன்றப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,
அகில இந்தியவானொலி கோவையில் 18 ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர்.
சமூக அறிவியல் பட்டதாரி ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தினமலர் கவிதைச்சோலைப்பகுதியில் அதிக படைப்புகள் வெளியிட்டவர்.
சிறுவர் மணி நெய்வேலி, மாலை முரசு கோவை,
பாரதி இலக்கிய அமைப்பு சென்னை, நடத்திய கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு வென்றவர்.