அலமேலு இராமநாதன்
தமிழின் மீதும், கலைகளின் மீதும் கொண்ட மோகம் இவரை திசை திருப்பியது. ரங்கோலி கோலங்கள், கவிதைகள், கதை, கட்டுரை எழுதுவது, மொழிபெயர்த்தல், வாசிப்பு, திருப்புகழ் உட்பட பல பாடல்கள் பாடுதல், ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விசைப்பலகை வாசித்தல் இவற்றில் பேரார்வம்.
குரல் கலைஞராக தமிழிலும், ஆங்கிலத்திலும் குரல் கொடுத்தல், கதை சொல்லுதல், நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குதல் ஆகியவற்றையும் செய்து வருகிறார்.