மீனா கோபால்

என் பெயர் மீனா கோபால். நான் ஒரு இளநிலை பட்டதாரி மற்றும் குடும்பத்தலைவி. இளம் வயதிலிருந்தே நிறைய வார இதழ்கள், மாத இதழ்கள் படித்திருக்கிறேன். மங்கையர் மலர் இதழை நான் திருமணத்திற்கு பிறகும் படித்து அதிலிருந்து சில குறிப்புகளை நான் குறித்து வைத்திருப்பேன். கல்கி ஆன்லைன்-ல் பிரசுரமாகும் இந்த 'இரு துருவங்கள்' என்னுடைய முதல் கதை.
மீனா கோபால்
logo
Kalki Online
kalkionline.com