சந்தியா ஷங்கர்

திருமதி சந்தியா ஷங்கர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் டில்லியில். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே கவிதை கட்டுரை மற்றும் கதைகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுதும் ஆர்வம் உண்டு. எழுதி பரிசுகளும் வாங்கியுள்ளார். எழுத்தின் மீது உள்ள அதீத ஆர்வத்தினால் முகநுலில் சில குழுமங்களில் போட்டிக்கான கதைகளையும் கவிதைகளையும் எழுதி வெற்றி பெற்றுள்ளார். கல்கி ஆன்லைன் நடத்திய 55 வார்த்தை மினி கதை எழுதும் போட்டியில் இவரின் 'தாயன்பு' என்ற கதை வெற்றி பெற்றிருக்கிறது.
சந்தியா ஷங்கர்
logo
Kalki Online
kalkionline.com