தாரமங்கலம் வளவன்

தாரமங்கலம் வளவன் என்ற பெயரில் எழுதி வரும் நான் ஒரு பொறியாளர். எனது இயற்பெயர் திருமாவளவன். மத்திய அரசுப் பணியில் பணியாற்றி செயல் இயக்குனராக ஓய்வு பெற்று உள்ளேன். தில்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், போபால் என்று எனது பணியின் பொருட்டு இந்தியாவின் பல பாகங்களில் பணியாற்றியுள்ளேன். எனது கதைகள் கணையாழி, கல்கி, தினமணிக்கதிர், பாக்யா, அக்னி மலர்கள், காவ்யா தமிழ் போன்ற அச்சு இதழ்களில் வெளி வந்துள்ளன.
Connect:
தாரமங்கலம் வளவன்
logo
Kalki Online
kalkionline.com