டாக்டர். பிரகதீஷ்
Dr.பிரகதீஷ் சுப்ரமணியன் ஆகிய நான் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றேன். பின் சென்னையில் பணியாற்றினேன். தோல் மருத்துவத்திலும் அனுபவம் பெற்றேன். ஓ.என்.ஜி.சி யில் பணியாற்றி விட்டு தற்போது சொந்த கிளினிக் வைத்து மருத்துவம் பார்க்கிறேன். பொது நல மருத்துவராக என் பணி தொடர்கிறது.