V. ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூரில் வசித்து வரும் V. ராதாகிருஷ்ணன் ஆகிய நான், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளேன். தமிழ் இலக்கியம், ஆன்மிகம் மற்றும் சமூகச் சிந்தனைகள் குறித்து ஆழ்ந்த ஆர்வம் கொண்டவன். எனது பத்து கதை, கட்டுரைகள் சிறு சிறு பத்திரிகைகளிலும் 40 படைப்புகள் 'மத்யமர்' முகநூல் குழுவிலும் வெளி வந்து உள்ளன.
V. ராதாகிருஷ்ணன்
logo
Kalki Online
kalkionline.com