வித்யா ஸ்ரீ மகாலிங்கம்
என் பெயர் வித்யாஸ்ரீ. பொறியியல் படித்துள்ளேன் தற்பொழுது கணிணி பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறேன்.
சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்து, நூல்கள், கலை, நடனம், சினிமா என்று கலைதுறை மீது மற்றற்ற ஈர்ப்புள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்து பணியிருந்தாலும், பொழுதுபோக்கும் நேரங்களை இலக்கியத்திற்காகவே உபயோகிப்பேன்.