குட் நியூஸ்..!! ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறையாக குறைந்தது..!!

gold shopping
gold shoppingAI Image
Updated on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.28) மாலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (செப்டம்பர் 26) கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 14,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 235 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 1,12,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,880 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,10,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.28) மாலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,665-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் மேலும் ரூ.800 குறைந்துள்ளது.

ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் சரிவு, நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

gold rate
gold rate source:livechennai
இதையும் படியுங்கள்:
மதுரையில் பரபரப்பு..! முதலமைச்சர் விஜய்யை பார்க்க வந்த 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்..!!
gold shopping
logo
Kalki Online
kalkionline.com