மேஷம் - 21-03-2023

மேஷம் - 21-03-2023
Published on

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

அசுபதி: பணவரத்து கூடும்.

பரணி: தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.

கிருத்திகை 1ம் பாதம்: புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com