மகரம் - 03-01-2023

மகரம் - 03-01-2023

இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பணவரத்து இருக்கும்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும்.


திருஓணம்: பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com