சிம்மம் - 16-02-2023

சிம்மம் - 16-02-2023

இன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

மகம்: கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால் உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.

பூரம்: புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.

உத்திரம் 1ம் பாதம்: பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com