மீனம் - 03-01-2023

மீனம் - 03-01-2023

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.


பூரட்டாதி 4ம் பாதம்: உங்களின்  முயற்சிகள் தடைகளை தகர்த்து தாமதமின்றி வெற்றி கிடைக்கும்.


உத்திரட்டாதி: விளையாட்டில் சாதனைகளை செய்வீர்கள்.


ரேவதி: தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல  தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com