நா.மதுசூதனன்
படிப்பு: பி காம் மற்றும் இதழியல் முதுநிலை டிப்ளமோ.
ஆர்வம்: கட்டுரை/சிறுகதைகள் எழுதுதல்
பிடித்தது : சினிமா, ஓ டி டி, நாடகங்கள்குறித்த விமர்சனங்கள் எழுதுதல். கிரிக்கெட், டென்னிஸ் தொடர்பான கட்டுரைகள்.
மெட்ராஸ் பேப்பர் என்ற இணைய வார இதழில் கடந்த இரண்டாண்டுகளாகவும்
ஜூலை 2024 முதல் கல்கி ஆன்லைனிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
மிஸ்டர் சம்சாரி என்ற பெயரில் முகநூலில் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதி வருகிறேன்.
பொழுதுபோக்கு: தமிழ், ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது, கிரிக்கெட் பார்ப்பது.