தனுசு - 03-03-2023

தனுசு - 03-03-2023

இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மூலம்: கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூராடம்: காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை ஆகியவை நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com