
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களது நினைவு நாளான இன்று, அவரை நினைவு கொள்ளும் வகையில், அவர் தமிழில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துலால் என்பது நம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவர் நடித்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் அத்திரைப்படங்கள் வெளியான வருடங்களை அறிந்து கொள்வோம்..!
தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்:
அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும) - 1956
சாகச வீருடு (மதுரை வீரன்) - 1956
ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) - 1957
மகாதேவி (மகாதேவி) - 1958
வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
ஜெபு தொங்கா (திருடாதே) -1961
கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
பிரேம மனசுலு (அன்பே வா) -1969
எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
கைதி பென்ட்ளி (கணவன்) -1975
மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978
இந்தி மொழி மாற்ற படங்கள்:
குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976