'நாய் சேகர் ரிட்டன்ஸ்': வைகை புயல் வடிவேலு!

நாய் சேகர் ரிட்டன்ஸ்
நாய் சேகர் ரிட்டன்ஸ்
Updated on

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைகை புயல் வடிவேலு இப்படத்தில் நடித்துள்ளார். காமெடி த்ரில்லரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு. சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு மற்றும் சுராஜ் ஆகியோருடன் முதல் கூட்டணி படம் இது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com