கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

கவிஞர், சிறுகதை, நாவல், நகைச்சுவை எழுத்தாளர். பத்திரிக்கை யாளர். இயற்பெயர் பாரதி. பிறந்த ஊர் கரடிகுளம் (கழுகுமலை). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர் நெல்லையில் வசித்து வருகிறார். 18 வயதில் எழுத ஆரம்பித்த இவர் கடந்த 50 வருடங்களாகத் தமிழில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். இவர் எழுதிய சுமார் 16000 நகைச்சுவைத் துணுக்குகள் 550 ஒரு பக்கச்சிறுகதைகள் 50 சிறுகதைகள் 3000 த்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஏராளமான பேட்டிகள், நாடகங்கள் கட்டுரைகள் என்று வெளி வந்த அனைத்தும் தொகுக்கப்பட்டு 32 புத்தகங்களாகப் பிரபல பிரசுரங்கள் மூலம் வெளியிடப் பட்டுள்ளன.
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
logo
Kalki Online
kalkionline.com