
Axolotl
இந்த வகை உயிரினத்திற்கு உடலில் எந்த பாகத்தை இழந்தாலும் அதை மீண்டும் வளர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி உள்ளது. வால், கை, இதயம் மற்றும் மூளை போன்றவற்றை திரும்ப வளர்த்துக்கொள்ளும் குணம் உடையது.
Star fish
நீரில் வாழும் இதற்கு தன் உடலில் எந்த பாகத்தை இழந்தாலும் அதை திரும்ப வளர்த்துக்கொள்ளக்கூடிய சக்தி உண்டு. இது அதிசயமாக கருதப்படுகிறது.
Green Anole Lizard
இது தன் வாலை இழந்தால் திரும்ப வளர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது.
Flatworm
இது தன் உடல் முழுவதுமே திருப்பி வளர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது.
Deer
தன் கொம்புகளை வருடா வருடம் வளர்த்துக்கொள்ள முடியும்.
மிகவும் நீளமான அலகுகள் உள்ள 10 உயிரினங்கள்
Long billed curlew
இதன் அலகு 8.6 இன்ச் நீளமாகவும் வளைந்தும் காணப்படும். இது தன் அலகை மண்ணுக்கு அடியில் நுழைத்து பூச்சிகளை உண்ணும்.
Black Skimmer
இதன் அலகின் கீழ்பாகம் மேல்பாகத்தைவிட 3 இன்ச் பெரியதாக காணப்படும் இன்ச் காணப் நீரில் வாழும் இது வேகத்திற்கும் பெயர் பெற்றது. நீரில் காணப்படும் இது வெகு சுலபமாக மீன்களைக் கொத்தி உண்ணும். இதன் அலகு சக்தி வாய்ந்தது.
Sword billed humming bird
இதன் உடலைவிட நீண்ட அலகு கொண்டது. இது இந்த அலகினால் பூக்களின் தேனை உறிஞ்சுகிறது.. இந்த பறவை மட்டுமே உடல் அளவைவிட அலகு பெரிதாக உள்ள உயிரினம்.
Australian pelicon
50 செ.மீட்ர் நீளமுள்ள அலகுகொண்ட இது பறவை இனத்திலேயே மிக நீண்ட அலகு உள்ள உயிரினமாகும் மீனை கொத்துவதில் எக்ஸ்பர்ட். ஆகும்.
Dalmatian pellican
யுரேசியாவில் காணப்படும் இதன் அலகு 18 இன்ச் நீளமாகவும். . இதன் அலகு மிக சக்தி வாய்ந்தது.
Marabout Stork
இதன் அலகு கனமாகவும் மற்றும் 14 இன்ச் நீளமாகவும் காணப்படும். இது மீன்களை கொத்தும் குப்பையை கிளறவும் இதன் அலகு உபயோகமாக உள்ளது.
Eurasian spoonbill
ஸ்பூன் போன்ற அமைப்பு உள்ள இதன் அலகு 8 இன்ச் நீளம் உள்ளது. தொடுவதிலேயே மிக சுலபமாக இரையைக் பிடித்துவிடக்கூடிய சக்தி கொண்டது.
American White ibis
இதன் அலகு நீளமாகவும் 7 இன்ச் நீளம் கொண்டதாக இருக்கும். ஈரம் மிகுந்த பகுதிகளில் அதிகம் காணப்படும்
Shoebill stork
இதன் அலகு மிகப்பெரியதாகவும் 9 இன்ச் நீளம் உடையதாக இருக்கும். இதன் அலகு முந்தைய டயானோசரை ஞாபகப்படுத்தும்
Kivi
ஆறு இன்ச் நீளமுள்ள இதன் அலகில் மூக்குப்பகுதி மேலே உள்ளதால் வியப்பான விஷயமாக கருதப்படுகிறது. வாசனை பிடித்து இரை தேடும் குணம் உள்ளது.