பறவை மட்டுமல்ல… இந்த உயிரினங்களும் பறக்கும்!

Amazing animals & Birds
Creatures also fly...
Published on

பறக்கும் பாம்பு

தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் இப்பாம்புகளுக்கு  இறக்கை கிடையாது.  இவை தங்கள் உடல் விரித்து பறக்கும் தன்மை பெற்றது‌மரத்திற்கு மரம்  இரைக்காக காற்றில் பறக்கக்  கூடியது.

பறக்கும் மீன்

இந்த வகை மீன்களுக்கு இறக்கை போன்ற அமைப்பு உண்டு. இதனால் இது பெரிய மீன்களிடமிருந்து தப்பிக்கிறது.  இவைகளால் 200  மீட் டர் பறந்து மீண்டும் நீருக்கு வரும்.   இதன் வாலில் இருக்கும் fins இவை வேகமாக பறக்க உதவுகின்றன. 

பறக்கும் அணில்

இந்த வகை அணில்களுக்கு Patagium  என்ற அமைப்பு உள்ளது.  இந்த அமைப்பு ‌ கால்கள் மற்றும் வாலுக்கு இடையே நீட்டி பறக்கும்.  இரவில் மட்டுமே காணப்படும் இது 300 அடி வரையிலும் பறக்கக் கூடியது.  இறக்கை இல்லையென்றாலும் மிக லாவகமாக பறக்கும் தன்மை உடையது.

Gliding ants

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் இது  ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குப் பறக்கும்‌  பறக்கும்போது விழாமல் இருக்கும்படி இதன் உடல் அமைப்பு உள்ளது.  இந்த பறக்கும் சக்தியால் இரை தேடுவதுடன் தன்னை எதிரிகளிடமிருந்தும் பாது காத்துக் கொள்கிறது.

சுகர் க்ளைடர்ஸ்

ஆஸ்திரேலியா மற்றும் ந்யூ கினியாவிலும் காணப்படுகிறது.  இவை 100 மீட்டர் வரையில் பறக்கும். இவைகள் பெரும்பாலும் மரங்களின் உச்சியில் இருக்கும். இவைகள் தேனை மிக விரும்பி சாப்பிடுவதால் இதன்பெயர் சுகர்  க்ளைடர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பூக்கள் உள்ள மரங்களில் அதிகம் காணப்படும

கொலு காஸ்

குரங்குகள் போல்   காணப்படும். இது  பறக்கக் கூடியதாகும் பாதேஜியம்  என்ற அமைப்பு இதன் கால்கள் வால் மற்றும் உடம்பிடையே நீண்டு பறக்கும் சக்தியை கொடுக்கிறது.  100 மீட்டர் அளவு பறக்கக் கூடியது.  மரங்களிடையே வெகு வேகமாக பறக்கக் கூடியது. 

இதையும் படியுங்கள்:
கொத்தமல்லி மற்றும் கடுகு செடிகளிலிருந்து விதைகளை முழுமையாக எடுக்கும் வழிமுறைகள்!
Amazing animals & Birds

வால்லசஸ் ஃப்ளையிங் தவளை

தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும்.  இதற்கு வலைகள் போன்ற கால்கள் பறக்க உதவியாக உள்ளது.  இந்த வலையை பறக்கும் போது  இறக்கையாக விரித்தும் பறக்கிறது.  இது பெரும்பாலும் மரங்களில் காணப்படுகிறது. 

அழகான  வண்ண மீன்கள்

Lion fish

விந்தையாக காணப்படும் இதன் உடல் முழுவதும் கோடுகள் காணப்படும்.  அளவு சிவப்பு வெள்ளை மற்றும் ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இவை ஆபத்தானவை. விஷத்தன்மை கொண்டது

Mandarin fish

ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும். இது பார்க்க அழகாக இருக்கும். 

Moorish idol

மிக அழகாக காணப்படும் கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் நீல நிறங்களில் காணப்படும்‌.

Discus fish

வெள்ளை, நீலம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். 

Betta fish

ரோஸ் நிறத்தில் அழகாகக் காணப்படும் மீன் வகை.

Clown triggerfish

இதன் கருப்பு உடலில் வெள்ளையாக  ஆங்காங்கே திட்டுக்கள் காணப்படும். இதன் உதடு மஞ்சளாகவும் மேலும் முதுகுப் பகுதியில் மஞ்சளாகாணப்படும்.

இதையும் படியுங்கள்:
கொத்தமல்லி மற்றும் கடுகு செடிகளிலிருந்து விதைகளை முழுமையாக எடுக்கும் வழிமுறைகள்!
Amazing animals & Birds

Regal tang

நல்ல அடர்த்தியான நீல நிறத்தில் இருக்கம் வால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மிக அழகானது.

Banggai cardinal fish

வெள்ளி போன்ற உடலில்  கருப்பு கோடுகள் காணப்படும்.  உடல் முழுவதும் புள்ளிகள் இருக்கும்

Piccaso triggerfish

இதன் உடல் நீலம் மஞ்சள் நிறங்களும் இருக்கும் உடலில் கோடுகள் இருக்கும்

Royal gramma

கரீபியன் தீவில் காணப்படும் இது முன்பகுதியில் ஊதா நிறத்துடனும் பின்பகுதி கோல்டன் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com