Amazing animal

கங்காருக்கள் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகள். இவை தங்கள் குட்டிகளைத் தங்கள் பையில் சுமந்து செல்கின்றன. வலிமையான பின்னங்கால்களும், பெரிய வாலும் கொண்ட இவை வேகமாக துள்ளிச் செல்லக்கூடியவை. இவை தாவர உண்ணிகள்.
Read More
logo
Kalki Online
kalkionline.com