வெல்த்தி ஹெல்த்தி ஜூஸ்

வெல்த்தி ஹெல்த்தி ஜூஸ்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

பழுத்த பப்பாளி : 1 கப்

ஆரஞ்சு சுளை : 2 கப்

கேரட் துருவல் : 1/2 கப்

தேங்காய் பால் : 1/2 கப்

பசும் பால் : 1 கப்

பனங்கற்கண்டு தேவையான அளவு

செய்முறை :

மிக்ஸியில் பப்பாளி, ஆரஞ்சு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொண்டு, பின்னர் அதில் தேங்காய்ப் பாலையும், பசும் பாலையும் விட்டு கலக்கி, அதனுடன் தேவையான அளவு பனங் கற்கண்டு சேர்த்து, நன்றாக கலக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இந்த பானம் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழித்து. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com