வீட்டினை இயற்கையால் நிரப்பும் 38 சிறந்த உட்புற தாவரங்கள்!

Indoor plants
Indoor plants
Published on

ன்றைய வேகமான வாழ்க்கையில், வீட்டின் உள்ளே ஒரு சிறிய பசுமைத் தூணியை உருவாக்குவது மனஅமைதிக்கும், உடல்நலத்துக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகிறது. அதிக பராமரிப்பு தேவையில்லாமல் வளரக்கூடிய 38 Indoor Plants பட்டியல், உங்கள் வீட்டை அழகாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், காற்றை சுத்தப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உள்மன நிம்மதியையும் தருகின்றன.

1.Lucky Bamboo: நீர் மட்டுமே போதும், நல்ல அதிர்ஷ்டம் தரும்

2. Money Plant: குறைந்த ஒளியிலும் வளரும், காற்றை சுத்தப்படுத்தும்.

3.Aloe Vera: மருத்துவ பயன்கள், நேரடி வெயிலை தவிர்க்க வேண்டும்.

4.Spider Plant: மிகவும் வேகமாக வளரும், பிள்ளை செடிகள் எளிதில் வரும்.

5.Rosemary: சமையல் + மனநிறைவு தரும் வாசனை.

6.English Ivy: காற்று சுத்தம், தொங்க வைக்கும்.

7.Peace Lily: காற்று சுத்தம், அழகான வெள்ளை பூக்கள்.

8.Snake Plant: இரவில் ஆக்ஸிஜன் வெளியிடும், பராமரிப்பு எளிது.

9.ZZ Plant: நீர் குறைந்தாலும் வளரும், அலுவலகங்களுக்கு சிறந்தது.

10.Areca Palm: வீட்டிற்கு இயற்கை ஈரப்பதம் தரும்.

11.Bamboo Palm: அலர்ஜி குறைக்கும், நிழலில் வளரும்.

12.Rubber Plant: பெரிய பச்சை இலைகள், formaldehyde நீக்கும்.

13.Calathea: அழகான பிங்க்/பச்சை வடிவங்கள், அதிக ஈரப்பதம் விரும்பும்.

14.Philodendron: தொங்கவைக்கும் செடி, நிழலில் வளரும்.

15.Fiddle Leaf Fig: பெரிய வயலின் வடிவ இலைகள், அழகான இன்டீரியர் செடி.

16. Chinese Evergreen: நிறமுள்ள இலைகள், பராமரிப்பு எளிது.

17. Boston Fern: இயற்கை ஈரப்பதம் தரும்,

18. Jade Plant அதிக நாட்கள் வாழும் succulent, பணம் ஈர்க்கும் செடி என நம்பிக்கை.

19. Haworthia: குறைந்த நீர், சூரிய ஒளி விரும்பும்.

20. Cactus: பராமரிப்பு மிகக் குறைவு, சிறிய பேபிகள் எளிதில் வரும்.

21. Oxalis: பறவை போல இலைகள், ஊதா நிறம் அழகானது.

22. Thyme: Fragrant herb, low maintenance.

23. Anthurium: சிவப்பு/இளஞ்சிவப்பு பூக்கள், bright indirect light வேண்டும்.

24. Orchids: அழகான பூக்கள், அதிக ஈரப்பதம்.

25. Syngonium: அம்பு வடிவ இலைகள், எளிதில் வளர்க்கலாம்.

26. Pilea Peperomioides: “Coin Plant” என்று அழைக்கப்படும்.

27. Rubber Fig: Interior decoration-க்கு மிக அழகு.

28. Golden Fern: நிழலில் வளரும், தாவர அறைக்கு சிறந்தது.

29. Peperomia: பல வகை, தண்ணீர் அதிகமாக தேவையில்லை.

30. Coffee Plant: இலைகள் அழகாக இருக்கும், bright light.

இதையும் படியுங்கள்:
மணம் கமழும் மண் பானை சமையல் மறவோம்!
Indoor plants

31. Lavender: மணம், மனஅமைதி தரும்.

32. Mint: எளிதில் வளரும், சமையலில் பயன்படும்.

33. Oregano: மூலிகை செடி, வாசனை, காய்ச்சல் குறைக்கும்.

34. Chamaedorea Palm: நிழலில் வளரும் அழகான palm.

35. Dracaena: பல இனங்கள், காற்று சுத்தம்.

36. Swiss Cheese Plant: பெரிய துளை இலைகள், interior décor-க்கு சிறந்தது.

37. Croton: நிற வண்ணமுடைய இலைகள், அதிக ஒளி விரும்பும்.

38. Succulents Mix: பல வகை சிறிய succulent செடிகள், water-proof plants போல

இதையும் படியுங்கள்:
உண்மையே வாழ்வின் உயிர்: திறந்த மனதோடு வாழுங்கள்!
Indoor plants

உற்சாகத்தையும் உயிர்மையையும் வீட்டில் நிலையாகக் காக்க உதவுகின்றது  இந்த 38 தாவரங்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்வு செய்து வளர்த்தால், மிகவும் குறைந்த இடத்திலும், நகர வாழ்க்கையிலும் கூட இயற்கையின் அருகாமையை உணர முடியும். பசுமை சூழலை உருவாக்குவது வாழ்க்கைக்கு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com