பாதி விலையில் கிடைக்கும் டாப் பிராண்ட் இன்வெர்ட்டர் ஏசிகள்.. அமேசான் மெகா ஆஃபர் இதோ!

best-deals-on-inverter-ac
best-deals-on-inverter-ac
Updated on

கோடைகாலத்தில், இரவில் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றால் ஒரு நல்ல ஏசி வாங்குவது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமாகி விட்டது. ஆனால் எந்த பிராண்ட் வாங்குவது, கரண்ட் பில் அதிகமாக வருமோ என்ற பல குழப்பங்கள் நமக்கு இருக்கும். 

உங்கள் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைனில் நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கும் சில அருமையான இன்வெர்ட்டர் ஏசி மாடல்களைப் பற்றி இங்கே அலசப் போகிறோம். இந்த ஆஃபர்களைப் பயன்படுத்தினால் நீங்கள் நம்ப முடியாத விலையில் தரமான ஏசியை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

காற்றை சுத்திகரிக்கும் Daikin 1.5 Ton 3 Star Inverter AC!

டைக்கின் நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதுமே நீண்ட உழைப்பைத் தரக்கூடியவை. இவர்களின் ஒன்றரை டன் திறன் கொண்ட 3 ஸ்டார் ஏசி மாடலில் உள்ள பிஎம் 2.5 ஃபில்டர், காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி சுத்தமான காற்றை உங்களுக்கு வழங்கும். இதன் அசல் விலை ஐம்பத்து ஆறாயிரத்தைத் தாண்டும். ஆனால் தற்போது அதிரடி ஆஃபராக வெறும் ₹36,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. HDFC கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக தள்ளுபடியும் உண்டு.

அசத்தும் தொழில்நுட்பத்துடன் LG 1 Ton 4 Star & LG 1.5 Ton 5 Star DUAL Inverter AC!

லேட்டஸ்ட் டெக்னாலஜியை விரும்புபவர்களுக்கு LG டூயல் இன்வெர்ட்டர் ஏசிகள் சரியான தேர்வாக இருக்கும். இதில் உள்ள விராட் மோட் மூலம் அறையை மிக வேகமாக ஐஸ் போல மாற்றிவிடலாம். மேலும் 6 இன் 1 ஏஐ வசதி இருப்பதால், ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலிங்கை மாற்றி கரண்ட் பில்லை பெருமளவு மிச்சப்படுத்த முடியும். ஒரு டன் 4 ஸ்டார் மாடல் வெறும் ₹34,490 ரூபாய்க்கும், ஒன்றரை டன் 5 ஸ்டார் மாடல் ₹42,990 ரூபாய்க்கும் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் சமையலறை புதுப்பிப்பு: அதிக செலவின்றி அழகாக்குவது எப்படி?
best-deals-on-inverter-ac

பட்ஜெட் விலையில் Voltas 1.5 Ton & 1 Ton 3 Star Inverter AC!

சுட்டெரிக்கும் 52 டிகிரி வெயிலிலும் உங்கள் வீட்டை ஜில்லென்று வைத்துக்கொள்ள இந்தியாவின் சொந்த தயாரிப்பான வோல்டாஸ் ஏசிகள் மிகவும் உதவும். இதில் உள்ள 4 இன் 1 அட்ஜஸ்டபிள் மோட் மற்றும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி மைக்ரோபியல் கோட்டிங் போன்றவை இதன் ஸ்பெஷல் அம்சங்கள். ஒன்றரை டன் மாடலை வெறும் ₹31,490 ரூபாய்க்கும், ஒரு டன் மாடலை சுமார் ₹27,990 ரூபாய்க்கும் நீங்கள் வாங்கி மகிழலாம். இது பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான சாய்ஸ்.

சிறந்த விலையில் Godrej 1 Ton 3 Star & Carrier 1.5 Ton 3 Star AC!

மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஏசி வாங்க நினைத்தால் கோத்ரேஜ் ஏசியைத் தேர்ந்தெடுக்கலாம். 5 இன் 1 கூலிங் வசதியுடன் வரும் இந்த ஒரு டன் ஏசி ஆஃபர் விலையில் வெறும் ₹26,489 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல, ஒன்றரை டன் அளவில் கேரியர் ஏசியை வாங்க விரும்பினால், ஆட்டோ கிளீன் மற்றும் ஃபிளெக்ஸி கூல் தொழில்நுட்பத்துடன் கூடிய மாடல் ₹34,490 ரூபாய்க்கு உங்களுக்குச் சொந்தமாகும்.

இதையும் படியுங்கள்:
பற்கள் முதல் வயிறு வரை: கோடை காலத்தில் ஐஸ்கிரீம் தரும் 'சில்'லென்ற பாதிப்புகள்!
best-deals-on-inverter-ac

இந்த கோடை வெயிலைச் சமாளிக்க ஏசி வாங்குவதற்கு இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்கவே முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாடல்களுமே நூறு சதவீதம் காப்பர் காயில் மற்றும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருவதால் உங்கள் மின்சாரம் பெருமளவு சேமிக்கப்படும். வங்கிகள் வழங்கும் கூடுதல் டிஸ்கவுண்ட்கள் மற்றும் இலவச டோர் டெலிவரி வசதிகளும் இருப்பதால், ஆஃபர் முடிவதற்குள் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மாடலை உடனே ஆர்டர் செய்து கோடையைக் கூலாக என்ஜாய் பண்ணுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com