திருவெம்பாவை திருநோன்பு: 13 - பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Updated on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 12 - அகங்காரத்தை அழித்து அம்பலத்தானின் அருளைப் பெறுவோம்
Thiruvempaavai Thiru Nonbu

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com