திருவெம்பாவை திருநோன்பு: 14 - சித்தமெல்லாம் சிவமயமாக, நீராடுவோம்!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 13 - பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்!
Thiruvempaavai Thiru Nonbu

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த

பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com