உலகில் உள்ள பல உயிரினங்கள் அவற்றின் கண்களின் தனித்துவமான அம்சங்களுக்காகப் பாராட்டப்படுகின்றன. இந்தக் கட்டுரை, அரியவகை உயிரினங்கள் சிலவற்றின் கண்களுடைய சிறப்பு அம்சங்களையும், அவை எவ்வாறு அவற்றின் வாழ்வியல் முறைகளுக்கு உதவுகின்றன என்பதையும் சுருக்கமாக விவரிக்கிறது.
இதன் கண்களில் உள்ள பாப்பா (pupils) இறகுகள் போன்றவற்றால் மூடப்பட்டிருக்கும்.
நாய் இனமாகிய இதன் கண்கள் வெள்ளைவெளேரென்ற பளபளவென்று இருக்கும்.
இவை ஆபத்தான பெரிய பூனை ரகங்களாகும். நீலம், பச்சை மற்றும் க்ரே நிறங்களில் பளபளக்கும் கண்கள் உடையவை. இதனாலேயே இது தனித்தன்மையுடன் விளங்குகிறது.
பெரிய கண்கள் கொண்டது. பார்க்க பளிச்சென்று இருக்கும். உயிரினங்களிலேயே மிகப் பெரிய கண்கள் கொண்டதாகும்.
மிக அழகான கண்களை உடையது. இதன் உடல் நிறத்தைப் போலவே கண்களும் இருக்கும். ஒவ்வொரு கண்ணையும் சுதந்திரமாக சூழற்றக் கூடிய பண்பை பெற்றது.
பெரிய மஞ்சள் நிறக்கண்களை உடையது. குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல பார்வை பெற்றது. பார்ப்பதற்கு விந்தையாக இருக்கும்.
பளிச்சென்றும் அழகாகவும் இருக்கும் கண்களை உடையது. அல்ட்ரா வயலெட் வெளிச்சத்தையும் காணக்கூடிய சக்தி படைத்தது.
மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்களில் உடைய கண்களைப் பெற்ற இது அதன் வெண்மையான உடலுக்கு நேராக பளிச்சென்று இருக்கும்.
ஆங்கில எழுத்தான W வடிவத்தில் இதன் கண்கள் இருக்கும். எல்லா திசைகளையும் நன்கு காணக்கூடியது.
இதன் பளிச்சென்ற கண்கள் பாப்பாவில் (Pupils) கோடு விழுந்தது போன்று காணப்படும்.