உலகின் மிகவும் ஆபத்தான 5 பறவைகள்... அறிவோமா குட்டீஸ்?

உலகின் மிகவும் ஆபத்தான 5 பறவைகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
5 most dangerous birds
5 most dangerous birds

1. காசோவரி

காசோவரி
காசோவரிவிக்கிப்பீடியா

காசோவரி 'பூமியின் மிகவும் ஆபத்தான பறவை' என்ற பட்டத்திற்கு தகுதியானது என்று பலர் கூறுகின்றனர். 200 பவுண்டுகள் எடையும் முழு ஆறு அடி உயரமும் கொண்ட இது தற்பொழுது உள்ள மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு இதன் எண்ணிக்கை இருந்தாலும் கூட, பூமியில் உள்ள இந்த கொடிய பறவை மனிதர்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிக ஆபத்தான கசோவரி பறவைகளைப் பற்றிய அரிய தகவல்கள்!
5 most dangerous birds

2. சாண்ட் ஹில் கிரேன்

சாண்ட் ஹில் கிரேன்
சாண்ட் ஹில் கிரேன்விக்கிப்பீடியா

சாண்ட் ஹில் கிரேன் என்பது வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு சைபீரியாவின் பெரிய கொக்கு வகையாகும். சாண்ட் ஹில் கிரேன்கள் நீர் நிலைகளின் விலங்குகளின் விளிம்புகளில் குறிப்பாக மத்திய பளோரிடா பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. சாண்ட் ஹில் கிரேன் பல்வேறு வகைகளில் பெர்ரி, சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், நத்தைகள், ஊர்வன ஆகியவற்றை உண்கின்றன.

இதையும் படியுங்கள்:
காலத்தால் அழியாத 5 பறவைகள்!
5 most dangerous birds

3. பொட்டூஸ்

பொட்டூஸ்
பொட்டூஸ்விக்கிப்பீடியா

கோஸ்ட் பேர்ட் என்றும் அழைக்கப்படுபவை நைட் சார்ஜ் தவளை வாய்களுடன் தொடர்புடைய பறவைகளின் குழுவாகும். வெப்ப மண்டல மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இரண்டு வகைகளில் ஏழு இனங்கள் உள்ளன. இந்த பொட்டுஸ் இரவில் பறக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. ஒரு கிளையில் அமர்ந்து கடந்து செல்லும் பூச்சியை பிடுங்குவதற்காக ஒரு ஃப்ளை கேட்சர் முறையில் வெளியே பறப்பது இதனுடைய வழக்கமான வித்தியாச உக்தியாகும்.

4. தாடி கழுகுகள்

தாடி கழுகுகள்
தாடி கழுகுகள்விக்கிப்பீடியா
இதையும் படியுங்கள்:
ஆபத்தான இந்த ஆந்தை இனம் பற்றி தெரியுமா? 
5 most dangerous birds

இது தெற்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்திய துணை கண்டம், திபெத் இடங்களில் உள்ள உயரமான மலைகளில் பாறைகளில் வாழ்கிறது. இது இனப்பெருக்கம் செய்கிறது. ஐபெக்ஸ், சுப்ரா ஆடுகள் போன்ற பெரிய விலங்குகள் கூட, தாடி கழுகுகளால் தாக்கப்படுவதாக அறியப்படுகிறது.

5. பெரேக்ரின் பால்கன்

பெரேக்ரின் பால்கன்
பெரேக்ரின் பால்கன்விக்கிப்பீடியா

புறாக்கள், நீர்ப்பறவைகள், விளையாட்டுப் பறவைகள், பாடல் பறவைகள், கிளிகள் கடல் பறவைகளை உண்டு வாழும் இந்த பெரெக்ரின் பறவை, புல்லட் ரயில்களை விட அதிக வேகத்துடன் பறப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். வேட்டையாடும்போது 200 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வேட்டையாடுகின்றன.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகவும் ஆபத்தான சில உயிரினங்கள்!
5 most dangerous birds

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com