சிறுகதை: 365-ல்... 340 VS 230!

15 ஆண்டுகள் உழைத்த ஊழியருக்கு கிடைத்த ஏமாற்றம்; கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதநேயமற்ற முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் எதார்த்தமான சிறுகதை!
சிறுகதை | Working man
சிறுகதை | Working manImage credit: Gemini AI
பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

“ஹலோ கார்ல், ஹௌ ஆர் யூ? ஹௌ இஸ் த வெதர் தேர்?”

“நைஸ் டூ ஹெவ் யூ ஆன் தி டீம்ஸ் மீட்டிங்.”

“ஹலோ லலித், ஹௌ அபவுட் யூ? ஹியர் வீ ஹெவ் பிளசன்ட் வெதர்.”

“ஹௌ இஸ் த வெதர் தேர் இன் இந்தியா?”

“கார்ல், ஹியர் இன் இந்தியா வி ஹெவ் ஸ்கார்ச்சிங் ஹீட். வீ ஹெவ் டெம்பரேச்சர் ஆஃப் 40 டிகிரிஸ்.”

“ஓ, ஐ சீ.”

“லக்கீலி, வி டோன்ட் ஹெவ் தட் மச் ஹீட் ஹியர்.”

“எஸ், கார்ல். தென் ஹௌ டூ வி புரோசீட் ஃபர்தர்?”

“லலித், யூ நோ வெரி வெல் தட் ஐ டோன்ட் நோ அபௌட் யுவர் டீம். லிட்டில் பிட் ஐ ஆம் அவேர் ஆஃப் யூ அண்ட் சம் ஆஃப் யுவர் கோளிக்ஸ்.”

“எஸ், கார்ல். ஐ வில் சென்ட் யூ எ பிரீஃப் ரிப்போர்ட், வேர் ஐ வில் எக்ஸ்ப்ளைன் அபௌட் ஆல் அண்ட் எவ்ரிவொன்.”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com