சிறுகதை: தகுதிகள் முக்கியம்!

தங்கைக்காக ஒரு நீதி, தனக்காக ஒரு நீதி என்று இல்லாமல், தன் காதலியின் தந்தையிடம் தன்னை நிரூபிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் மனப்போராட்டம்...
Tamil Short Story thaguthigal mukkiyam
nandita with loverAI generated
சகா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

என் தங்கை தீபிகா யாரோ ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனுடன் அவளை இரண்டு, மூன்று இடங்களில் சேர்த்து வைத்து பார்த்ததாகவும் என் காதில் அதிர்ச்சித் தகவல்கள் விழுந்த போது நெஞ்சு கொதித்தது.

போன வருடம் தான் பனிரெண்டாவது முடித்திருந்தாள். முடிக்கக் கூட இல்லை. இரண்டு பாடங்களில் அவுட். (தமிழ் உட்பட)

‘தையல் கற்கிறேன், அழகுக் கலை பயில்கிறேன்’ என்று ஆர்வக் கோளாறில் குதித்தவளை ‘கொஞ்ச நாட்கள் அமைதியாக இரு’ என்று நான் தான் அடக்கி வைத்திருந்தேன்.

சுயஅலங்காரம் செய்து கொள்வதில் பிரியம் அதிகம். பீரோவில் வழிய வழிய ஆடைகள் நிரப்பியிருக்கிறாள். கப்போர்டு ரேக்கில் ஏதேதோ கச்சாமுச்சா ஃபேன்சி பொருட்கள். எப்போதும், எங்கேயாவது பரபரப்பாக போய்க் கொண்டே இருப்பாள்.

உடன் படித்த தோழிகள் அருகிலிருந்த கம்பெனிகளில் வேலைக்குப் போக.. சுதந்திர ஆசையில் ‘நானும் வேலைக்குப் போவேன்..’ என அடம்பிடித்தாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com