என்.நித்யா

நித்யா என்ற இயற்பெயரிலேயே எழுதிவரும் இவர் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர். குடும்ப நிர்வாகம். சமீபத்தில் தான் எழுத ஆரம்பித்துள்ளார். சில சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். எழுத்தாளர் லட்சுமி, அனுராதா ரமணன் பிடித்தமானவர்கள். தொடர்ந்து, நல்ல கருத்துள்ள படைப்புகள் எழுத வேண்டும் என்பது இவரது விருப்பம்.
Connect:
logo
Kalki Online
kalkionline.com