சிறுகதை: உதவி ஆசிரியர்!

பிரபல வார இதழ் ‘மகிழ்ச்சி’யின் ஆசிரியர் ராஜாவுக்கும் அவரது வாசகர் சதீஷ் என்பவருக்கும் இடையே நடந்த உரையாடலின் தொகுப்பை பார்க்கலாம்.
Reader Satish discuss with Editor Raja
Editor Raja, Reader Satish AI Image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

பிரபல வார இதழ் ‘மகிழ்ச்சி’யின் ஆசிரியர் ராஜா தன் உதவியாளர்களுடனான மீட்டிங்கை முடித்து தன் டேபிளுக்கு திரும்பினார். அந்த வாரத்தின் ஃபைனல் எடிட்டிங் ஒர்க் பெண்டிங் இருக்கிறது. இன்று இரவுக்குள் அதை கிளியர் செய்ய வேண்டும். ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்து “யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு தன் வேலைகளில் மூழ்கினார்.

பொதுவாக ஒரு கம்பெனியிலோ, ஆபீசிலோ ஒர்க் பண்றவங்களுக்கு ஒவ்வொரு மாசக்கடைசியும் மன்த் எண்ட் பிரஷர் இருக்கும், ஆனால் வாரம் இருமுறை இதழ் இரண்டு, வார இதழ் 2, மாத இதழ் 3, மாதம் இருமுறை இதழ் 2 ஆக மொத்தம் 9 இதழ்களுக்கு சீஃப் எடிட்டர் பணி என்பது சாதாரண வேலை இல்லை. தினசரி 4 காட்சிகள் என தியேட்டரில் போஸ்டர் ஒட்டுவது போல் தினமும் டென்சனும், ஒர்க் பிரசரும் உள்ள ஒரு வேலை .

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com