தோழி

தோழி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அவர்களது படை பலம் பெரிது... பணபலம் பெரிது... அதிகார பலம் அதிகம்... அவர்களோடு மோதி ஜெயிக்க முடியாது தம்பி.... என்றாள் காந்தாரி.

“மனிதர்களை பலங்களால் அல்ல, பலவீனங்களால் ஜெயிக்க முடியும்” என்று சிரித்தான் சகுனி...

மாலன் எழுதும்

தோழி

புதிய தொடர்கதை

இது பலவான்களை பலவீனங்கள் வீழ்த்திய கதை

புராணக் கதை அல்ல...

சரித்திரக் கதை அல்ல...

ஆனால், அரசியல் இருந்தால்

ஆச்சரியப்பட வேண்டாம்,

அடுத்த இதழிலிருந்து ...

logo
Kalki Online
kalkionline.com