உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.48,480..!

BANK
BANK
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிறுவனம் : Central Bank of India

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 275

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி : 28.02.2026

கடைசி தேதி : 23.03.2026

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Specialist Officer

சம்பளம்: மாதம் Rs.48,480 – 1,20,940/-

காலியிடங்கள்: 275

கல்வி தகுதி: B.E/B.Tech, MCA

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ PWD – Rs.150/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Exam

  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டாம்: உங்க டிக்கெட்டில் மற்றவர்கள் பயணிக்கலாம்.. ஆனால்..
BANK
logo
Kalki Online
kalkionline.com