மிஸ் பண்ணிடாதீங்க..!! தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு..!

nurse job
nurse job
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிறுவனம் : மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 51

பணியிடம் : செங்கல்பட்டு, தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 27.02.2026

கடைசி தேதி : 05.03.2026

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவி: Medical Officer (Junior Resident )

சம்பளம்: Rs.60,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: M.B.B.S

2. பதவி: ECG Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma in ECG technician

3. பதவி: Lab Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Intermediate (10 +2 and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent

4. பதவி: Anesthesia Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc / Diploma in Operation theatre

5. பதவி: Radiographer 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma / B.Sc in Radiography 

6. பதவி: Ortho Plaster Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: DDiploma in POP Technician

7. பதவி: Pharmacist 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D

8. பதவி: Physiotherapist 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.PT / M.PT

9. பதவி: Audiometric Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in audiometry

10. பதவி: CSSD Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:  Diploma in CSSD

11. பதவி: Social Worker

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BSW or MSW

12. பதவி: Staff Nurse 

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: GNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council.

வயதுவரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பபடிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

இதையும் படியுங்கள்:
36 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? 29 இடங்களை ஒதுக்க முன்வரும் திமுக - சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்..!
nurse job
logo
Kalki Online
kalkionline.com