8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! மாதம் ₹63,200 வரை சம்பளம்.!

இந்திய அஞ்சல் துறையில் வேலை..! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..! மாதம் ₹63,200 வரை சம்பளம்..!
india post
india post

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

இந்திய அஞ்சல் துறையின் (India Post) Mail Motor Services, Kolkata அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans / Tradesmen பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட தொழிலில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.11.2026 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Indian Post Office, Mail Motor Services, Kolkata

வகை : மத்திய அரசு வேலை

பதவி : Skilled Artisans/ Tradesmen

காலியிடங்கள் : 19

பணியிடம் : மேற்கு வங்கம்

ஆரம்ப தேதி : 29.10.2026

கடைசி தேதி : 30.11.2026

விண்ணப்ப முறை : தபால்

பதவி: Skilled Artisans/ Tradesmen

சம்பளம்: இந்திய அஞ்சல் துறை Skilled Artisans வேலைவாய்ப்பு 2026-ல் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 24

கல்வி தகுதி:

A certificate in the respective trade from any Technical Institution recognized by Government OR VIII Std. passed with experience of one year in the respective trade.

Candidate who applied for the trade of M.V. Mechanic should possess a valid Driving Licence (HMV) to drive any vehicle in service in order to test it.

Skilled Artisans / Tradesmen - சம்பந்தப்பட்ட தொழிலில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

M.V. Mechanic - மேற்கண்ட தகுதியுடன், வாகனங்களை ஓட்டிச் சோதனை செய்வதற்கான செல்லுபடியாகும் Heavy Motor Vehicle (HMV) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026-க்கான தேர்வு, விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் தொழில்திறன் அடிப்படையில் நடைபெறும். வழங்கப்பட்ட தகவலின்படி, விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Competitive Trade Test ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Merit List

  • Competitive Trade Test

எப்படி விண்ணப்பிப்பது?

  • India Post Official Website இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Skilled Artisans Recruitment 2026 அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து முழுமையாகப் படிக்கவும்.

  • அறிவிப்பில் உள்ள Application Form-ஐ (4-வது பக்கம்) Download செய்து Print எடுக்கவும்.

  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.

  • சமீபத்திய Passport Size Photo ஒட்டவும்.

  • கல்விச் சான்றிதழ், தொழில்நுட்பச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களின் Self-Attested நகல்களை இணைக்கவும்.

  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Speed Post மூலம் அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager,

Mail Motor Services,

139, Beleghata Road,

Kolkata – 700015.

இதையும் படியுங்கள்:
டிகிரி முடித்தவரா நீங்கள்? இந்திய ரெயில்வேயில் வேலை..! சம்பளம் - ரூ.44,900..! மிஸ் பண்ணிடாதீங்க!
india post