உடனே விண்ணப்பீங்க..! இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

High salary jobs
High salary jobsCredits : ETHR
Published on

நிறுவனம் : Indian Oil Corporation Limited (IOCL)

வகை : மத்தியஅரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி : 12.09.2025

கடைசி தேதி : 28.09.2025

பதவி: Junior Engineer/ Officer

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma (Relevant Discipline)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூடர்களுடன் ஏன் பழகக்கூடாது? ஶ்ரீ சத்யசாயிபாபா கூறிய கதை...
High salary jobs

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/PWD – கட்டணம் இல்லை

  • Others – Rs. 400/- + GST

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT)

  • Group Discussion (GD) and Group Task (GT)

  • Personal Interview (PI)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2025

தேர்வு நடைபெறும் தேதி: 31.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://iocl.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com