நிறுவனம் : Kendriya Vidyalaya Sangathan
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 14967
பணியிடம் : தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 14.11.2025
கடைசி நாள் : 04.12.2025
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 Multi Tasking Staff, Assistant Commissioner, Principal, Vice-Principal, PGTs, TGTs, Librarian, Primary Teachers, Administrative Officer, Finance Officer, Assistant Engineer, Assistant Section Officer, Junior Translator, Senior Secretariat Assistant, Stenographer, Junior Secretariat Assistant, Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Assistant Commissioner, Principal, Vice-Principal, PGTs, TGTs, Librarian, Primary Teachers, Administrative Officer, Finance Officer, Assistant Engineer, Assistant Section Officer, Junior Translator, Senior Secretariat Assistant, Stenographer, Junior Secretariat Assistant, Lab Attendant, Multi Tasking Staff
காலியிடங்கள்: 14967
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.2,09,200 வரை
கல்வி தகுதி: மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் 10th, 12th, Any Degree, B.E/B.Tech, Master’s Degree, B.Ed., Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Assistant Commissioner, Principal, Vice Principal பதவிக்கு:
General / OBC / EWS – 2800/-
SC / ST / PH / ESM – 500/-
PGT, TGT, PRT, AE, Finance Officer, AO, Librarian, ASO, Jr Translator பதவிக்கு:
General / OBC / EWS – 2000/-
SC / ST / PH / ESM – 500/-
SSA, Stenographer, JSA, Lab Attendant, Multi-Tasking Staff பதவிக்கு:
General / OBC / EWS – 1700/-
SC / ST / PH / ESM – 500/-
தேர்வு செய்யும் முறை:
மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
Tier I & II Exam
Typing Test / Computer Proficiency Test / Shorthand Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 14.11.2025 முதல் 04.11.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் https://kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.