சீட்டும் இல்லை கொடுத்த காசும் இல்லை - மக்கள் நீதி மய்யம்..!

Kamal Haasan
Kamal Haasan
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, மாறாக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனால் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து பணம் கட்டிய பல நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் விருப்பு மனு கட்டணமாக 60 பேரிடம் வசூலித்த 30 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதால் அக்கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ சீட்டும், கொடுத்த காசும் கிடைக்காததால் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததுடன் 60 பேரிடமிருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்று விட்டது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : தமிழகத்தின் புதிய எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்பு..!
Kamal Haasan
logo
Kalki Online
kalkionline.com