தேர்தல் பரப்புரை செய்வீர்களா? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்..!

rajinikanth
rajinikanthimage source: ndtv
Updated on

தேர்தலில் பரப்புரை செய்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசினார். படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது, விரைவில் படம் திரைக்கு வரும் என்று கூறினார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது ரஜினிகாந்த் எந்த வார்த்தையும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டபடி அமைதியாக ரியாக்ஷன் கொடுத்தார். அது 'இதுதான் என் பதில்' என்று சொல்லும் மாதிரி இருந்தது.

இதையும் படியுங்கள்:
பிரபல டூத்பேஸ்ட் பெயரில் போலி..! தொழிற்சாலை அமைத்து கல்லா கட்டிய கும்பல்..!
rajinikanth
logo
Kalki Online
kalkionline.com