இன்றே கடைசி நாள்..! உடனே அப்ளை பண்ணுங்க..! ரயில்வேயில் 3,548 காலிப் பணியிடங்கள்..!

ரயில்வேயில் 3,548 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! முந்துங்கள்!
RAILWAY JOBS
RAILWAY JOBS

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

நிறுவனம் : Railway Recruitment Board (RRB)

அறிவிக்கை எண் : 06/2026

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 3548

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 08.10.2026

கடைசி நாள் : 08.11.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

ஆர்.ஆர்.பி. சார்பில் 2026-ம் ஆண்டுக்கான என்.டி.பி.சி. (Graduate Level) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,548 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

கூட்ஸ் ரெயில் மேலாளர் (Goods Train Manager), தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Chief Commercial-cum-Ticket Supervisor), இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Account Assistant-cum-Typist), மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk-cum-Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள

1.பதவி: Chief Commercial – Ticket Supervisor

காலியிடங்கள்: 127

கல்வி தகுதி: Graduation in any discipline

2.பதவி: Goods Train Manager

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 2750

கல்வி தகுதி: Graduation in any discipline

3.பதவி: Junior Account Assistant – Typist

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 300

கல்வி தகுதி: Graduation in any discipline

4.பதவி: Senior Clerk – Typist

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 371

கல்வி தகுதி: Graduation in any discipline

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்

  • OBC – 3 ஆண்டுகள்

  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்

  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)

  2. Second Stage Computer Based Test (CBT)

  3. Typing Skill Test/ CBAT (as applicable)

  4. Document Verification (DC)/ Medical Examination (ME)

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.

  • CEN 06/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.

  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.

  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.

  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.

  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.

இன்று கடைசி நாள்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 8) கடைசி நாளாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
டிகிரி முடித்தவரா நீங்கள்? இந்திய ரெயில்வேயில் வேலை..! சம்பளம் - ரூ.44,900..! மிஸ் பண்ணிடாதீங்க!
RAILWAY JOBS