#BREAKING : முதலமைச்சர் விஜய்க்கு 16 துறைகள் ஒதுக்கீடு..!

Tamil Nadu Cm Vijay
Tamil Nadu Cm Vijay
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை வென்ற தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், முதலமைச்சர் விஜய்க்கு 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகம், இளைஞர், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், மகளிர் நலன், குழந்தை நலன், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..!
Tamil Nadu Cm Vijay
logo
Kalki Online
kalkionline.com