உடனே விண்ணப்பீங்க..! இன்னும் 5 நாள் தான் டைம்..! தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

bank jobs
bank jobs
Updated on

நிறுவனம் : The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 05

பணியிடம் : ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, தஞ்சாவூர்

ஆரம்ப நாள் : 19.05.2026

கடைசி நாள் : 31.05.2026

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் Cooperative Intern பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 31.05.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

பதவிCooperative Intern

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: MBA in Cooperative Management / Agri Business Management / Marketing Management / Rural Development Management + Computer Proficiency.

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing

  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2026

Apply செய்வது எப்படி:

  1. அதிகாரப்பூர்வ website open செய்யவும் TNSC Bank Official Website (https://www.tnsc.bank.in/)

  2. “Cooperative Intern Recruitment 2026” notification-ஐ open செய்யவும்.

  3. “Apply Online” link-ஐ click செய்யவும்.

  4. உங்கள் பெயர், மொபைல் எண், Email ID, கல்வி விவரங்கள்
    உள்ளிட்ட தகவல்களை fill செய்யவும்.

  5. தேவையான documents upload செய்யவும் (Photo, Signature, Degree certificate, Community certificate)

  6. அனைத்தும் சரியாக உள்ளதா check செய்து Submit செய்யவும்.

  7. Application form-ஐ PDF ஆக save / print எடுத்து வைத்துக்கொள்ளவும்.

logo
Kalki Online
kalkionline.com