#BIG NEWS : பாஜக உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியீடு..! 27 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் யார், யார்?

BJP
BJP
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பாஜக சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்களின் உத்தேசவிவரங்கள் வெளியாகியுள்ளன.

  • அமர்பிரசாத் ரெட்டி - தெளி

  • மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்

  • எல். முருகன்- அவிநாசி

  • ஏ.பி. முருகானந்தம் - திருப்பூர் தெற்கு

  • நயினார் நாகேந்திரன்- சாத்தூர்

  • கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்

  • பொன் ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்

  • எட்வின் ஜோஸ் - பெத்மநாபபுரம்

  • சிவக்குமார் - குளச்சல்

  • விஜயதாரணி - விளவங்கோடு

  • அஸ்வத்தாமன் - திருவண்ணாமலை

  • கருப்பு முருகானந்தம் - தஞ்சாவூர்

  • ராமச்சந்திரன் - புதுக்கோட்டை

  • ஆனந்தன் அய்யாசாமி - வாசுதேவநல்லூர்

  • ஜி.பி.எஸ். நாகேந்திரன் - ராமநாதபுரம்

  • பிரேம் குமார் - ராசிபுரம்

  • தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்

  • அஸ்வின் - ஆவடி

  • வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் வடக்கு

  • போஜ ராஜன் - போஜ ராஜன்

  • புரட்சி கவிதாசன் - கந்தர்வகோட்டை

  • சோழன் பழனிச்சாமி - திருப்பத்தூர்

  • கவிதா ஸ்ரீகாந்த் - அறந்தாங்கி

  • ராம சீனிவாசன் - மதுரை தெற்கு

  • பாலகிருஷ்ணன் - ராதாபுரம்

  • பண்ணைவயல் இளங்கோ - திருவாரூர்

  • பொன் பால கணபதி - மானாமதுரை

logo
Kalki Online
kalkionline.com