

நிறுவனம் : Tata Memorial Centre (TMC)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 330
பணியிடம் : இந்தியா
ஆரம்ப தேதி : 16.10.2025
கடைசி தேதி : 14.11.2025
பதவி: Female Nurse ‘A’, Nurse ‘A’, Stenographer, Female Warden, Kitchen Supervisor, Cook – ‘A’, Attendant, Trade Helper, Assistant Security Officer, Security Guard, Driver
சம்பளம்: மாதம் Rs.18,000 – 44,900/-
காலியிடங்கள்: 330
கல்வி தகுதி: 10th, Any Degree, GNM, B.Sc.(Nursing)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
Written Examination / Skill Test
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tmc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.