மார்க் வைத்து வேலை..! தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு..!

Indian postal department
India post
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிறுவனம் : இந்திய அஞ்சல் துறை

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 2019

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 02.02.2026

கடைசி தேதி : 16.02.2026

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)

சம்பளம்: மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை

காலியிடங்கள்: 2019

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List (Based on 10th marks)

  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indiapost.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அஜித் வீடியோ..!
Indian postal department
logo
Kalki Online
kalkionline.com