ட்ரிக்கர் அதர்வா - Upcoming Movie

திரை விமர்சனம்
ட்ரிக்கர் அதர்வா - Upcoming Movie
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-ராகவ் குமார் 

தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஒரு திருப்புமுனையான படம் தேவைப்படுகிறது. இதை வெற்றி பட இயக்குனர் சாம் ஆண்டன் தரப்போகிறார். சாம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ட்ரிக்கர் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இது உணர்வு பூர்வமான ஆக்ஷன் படமாக இருக்குமாம். அதர்வாவின் அப்பா முரளியுடன் 22 படங்களுக்கு மேல் சின்னி ஜெயந்த் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்பு அருண் பாண்டியன் நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக சொல்கிறார்கள்.ஓரிரு நாட்களில் கையில் துப்பாக்கி உடன் அதர்வாவை திரையில் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com